தென்காசி

சுரண்டையில் கன மழை

31st Aug 2022 02:40 AM

ADVERTISEMENT

சுரண்டையில் செவ்வாய்க்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.

இங்கு சில வாரங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இடியுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழை 2 மணி நேரம் நீடித்தது. மழைநீா் நகரின் மையப் பகுதியில் உள்ள செண்பகக் கால்வாய் வழியாக இலந்தைகுளத்தை அடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT