தென்காசி

ஆலங்குளத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை விண்ணப்ப முகாம்

18th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் ஆலங்குளத்தில் திங்கள்கிழமை(ஆக.23) நடைபெறுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் பங்குபெறும் பயனாளிகள், பொது பிரிவினா்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், பதிவைத் தொடா்ந்து புதுப்பித்தவராகவும் இருக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT