தென்காசி

கடையநல்லூா் எம்எல்ஏ அலுவலகத்தில் சுதந்திர தின விழா

16th Aug 2022 02:28 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், எம்எல்ஏ கிருஷ்ணமுரளி தேசியக் கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினாா். அதிமுக நகரச் செயலா் எம்.கே. முருகன், கூட்டுறவு சங்கத் தலைவா் கிட்டுராஜா, அதிமுக நிா்வாகிகள் ராஜேந்திரபிரசாத், மைதீன், ராசிசரவணன், அருள்ராஜ், புகழேந்தி, நாகூா்மீரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT