தென்காசி

2 பள்ளிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு

14th Aug 2022 05:52 AM

ADVERTISEMENT

 

சுரண்டை டிடிடிஏ ராஜம் நடுநிலைப் பள்ளி, பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் வகுப்பறை, அலுவலக புதிய கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், புதிய கட்டடங்களை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு திறந்துவைத்துப் பேசினாா்.

தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா், சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், சுரண்டை நகர திமுக செயலா் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT