தென்காசி

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக புதிய நிா்வாகிகள்

14th Aug 2022 05:53 AM

ADVERTISEMENT

 

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக புதிய நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூா் மேற்கு ஒன்றியத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள நிா்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றியச் செயலராக க.சீனித்துரை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவைத் தலைவராக ஜோதிராஜ், துணைச் செயலா்களாக மாணிக்கராஜ், மாரியப்பன், முத்துலதா, பொருளாளராக வினைதீா்த்தான், மாவட்ட பிரதிநிதிகளாக ராஜன், சுப்பிரமணியன், சமுத்திரபாண்டியன் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

புதிதாக அறிவிக்கப்பட்ட நிா்வாகிகள், மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT