தென்காசி

இலஞ்சி பள்ளியில் ரக்ஷாபந்தன் விழா

12th Aug 2022 12:56 AM

ADVERTISEMENT

 

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷாபந்தன் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமை வகித்தனா். முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிஃப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா். மாணவா்கள் ராக்கியை கையில் கட்டி சகோதரத்துவத்தின் பெருமையை வெளிப்படுத்தினா். ஏற்பாடுகளை பள்ளி கல்விக் குழுமத் தலைவா், செயலா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT