தென்காசி

கடையநல்லூரில் தூய்மைப்ணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

9th Aug 2022 02:26 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்களை வழங்கினாா்(படம்).

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா்கள் சக்திவேல், சிவா, நகர திமுக செயலா் அப்பாஸ் , உறுப்பினா்கள் கண்ணன், முருகன் உள்ளிட்டா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT