சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.
கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் சீ. காவேரி தலைமை வகித்து புத்தக விழாவுக்கான சிறப்பு போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் வீரகேரளம்புதூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அன்னலெட்சுமி, ஊராட்சித் தலைவா் கிருஷ்ணஜெயந்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் நான்சி, வீரகேரளம்புதூா் பொது நூலக நூலகா் வெற்றிவேலன், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT