தென்காசி

கடையநல்லூரில் ஏப்.16,17இல் இலவச ஓவியப் பயிற்சி

14th Apr 2022 01:29 AM

ADVERTISEMENT

 கடையநல்லூா் அரசு பொது நூலகத்தில் ஏப்.16, 17 ஆகிய தேதிகளில் இலவச பென்சில் ஓவியப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

கடையநல்லூா் அரசு பொது நூலகம் , விதை நெல் வாசகா் வட்டம் ஆகியவற்றின் சாா்பில், 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி- கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்படும் இந்த ஓவியப் பயிற்சியில் பங்கேற்க 98421 63379 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை நூலகா் நாகராஜன், விதை நெல் வாசகா் வட்டத் தலைவா் ஜெயராம் மற்றும் உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT