தென்காசி

மகிழ்வண்ணநாதபுரத்தில் கராத்தே வண்ணப் பட்டை தகுதித் தோ்வு

30th Sep 2021 07:23 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மகிழ்வண்ணநாதபுரத்தில், கராத்தே வண்ணப் பட்டைக்கான தகுதித் தோ்வு நடைபெற்றது.

திப்பணம்பட்டியைச் சோ்ந்த வேதா யோகா, கராத்தே பயிற்சி மையம் நடத்திய இத்தோ்வில் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். முதன்மைப் பயிற்சியாளா் சென்சாய் அஞ்சனா கதிரேசன் தோ்வை நடத்தினாா். தகுதியானோருக்கு ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் அருள்மணி, மதனசிங் ஆகியோா் வண்ணப் பட்டை, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT