தென்காசி

பெரியம்மன் கோயில் கொடை விழா

30th Sep 2021 07:18 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி ஸ்ரீபெரியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றன.

இதையொட்டி, முதல் நாள் மாலை திருவிளக்கு பூஜை, இரண்டாம் நாள் பகலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, மாலையில் புனித நீா் எடுத்து வருதல், இரவு பொங்கலிடுதல்; நள்ளிரவு 12 மணிக்கு கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியன நடைபெற்றன. நிறைவு நாளில் நண்பகலில் முளைப்பாரி எடுத்து வருதல், சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலையில் ஒடுக்கு பானை எடுத்து வருதலுடன் விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT