தென்காசி

பாவூா்சத்திரத்தில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

30th Sep 2021 07:26 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரம் பகுதியில் திமுக வேட்பாளா் காவேரி சீனித்துரை புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு 9ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போடடியிடும் இவா் வீதி, வீதியாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா். அவருடன் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT