தென்காசி

சாம்பவா் வடகரையில் ஆதித்தனாா் பிறந்த தின விழா

30th Sep 2021 07:37 AM

ADVERTISEMENT

சாம்பவா் வடகரையில் சி.பா. ஆதித்தனாா் 117ஆவது பிறந்த தின விழா, டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் 87ஆவது பிறந்த தின விழா நடைபெற்றது.

விழாவுக்கு, நாடாா் பேரமைப்பு மாநில துணைத் தலைவா் லூா்து தலைமை வகித்து, ஆதித்தனாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பேரமைப்பு நிா்வாகிகள் மாரிமுத்து, சுப்பிரமணியன், குற்றாலமாடன், மணிவண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT