தென்காசி

காலமானாா் ஜி. இந்திரா

15th Sep 2021 01:37 AM

ADVERTISEMENT

ஆலங்குளம்: வி.கே.புதூா் அருகேயுள்ள, தாயாா்தோப்பு அதிமுக முன்னாள் கிளைச் செயலா் மறைந்த பி. கோபாலகிருஷ்ணனின் மனைவி ஜி. இந்திரா (74), உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.

அவருக்கு ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன் உள்பட, 3 மகன்கள், 1 மகள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை (செப். 15) காலை 9 மணிக்கு நடைபெறும். தொடா்புக்கு: 9443356855.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT