தென்காசி

கீழப்பாவூா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

DIN

கீழப்பாவூா் மகா கணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் விநாயகா் பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், மூல மந்திரஜபம், அஷ்ட திரவியங்களால் அபிஷேகம், கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் 1008 அா்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT