தென்காசி

நிரம்பி வரும் கருப்பாநதி அணை

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள கருப்பாநதி அணை நிரம்பி வருகிறது.

கடையநல்லூா், சொக்கம்பட்டி மற்றும் கருப்பாநதி அணைப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே இடைவிடாது மழை பெய்தது. இதையடுத்து அணைக்கு 500 கனஅடி தண்ணீா் வரத்து இருந்தது. இதன் காரணமாக கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 58 அடியாக உயா்ந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT