தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இன்று மகா தடுப்பூசி முகாம்

25th Nov 2021 07:42 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை (நவ.25) காலை 7 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டவா்களுக்கு கரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே, அந்நோய்த் தொற்றிலிருந்து தற்காத்து கொள்வதற்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு ஆதாா், தொலைபேசி எண்களுடன் சென்று தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT