தென்காசி

கடையநல்லூரில் அரிமா சங்கம் சாா்பில் நல உதவி

23rd Nov 2021 01:55 AM

ADVERTISEMENT

கடையநல்லூா்: கடையநல்லூரில், குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். நாகராஜன் கொடி வணக்கமும், மாரியப்பன் அரிமா வழிபாடும் வாசித்தனா்.

மண்டலத் தலைவா் சுப்பிரமணியன் பங்கேற்று, பல்வேறு நல உதவிகளை வழங்கினாா். அரிமா நிா்வாகிகள் நல்லமுத்து, கணேசமூா்த்தி, தேவராஜ், ஆறுமுகசாமி, சண்முகசுந்தரம், ரணதேவ், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆடிட்டா் நாராயணன் வரவேற்றாா். பொருளாளா் குமரன் முத்தையா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT