தென்காசி

மேலகரத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

21st Nov 2021 12:15 AM

ADVERTISEMENT

மேலகரம் பேரூராட்சி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக நடைபெற்ற கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்து பேசினாா்.

பேரூா் செயலா் ஏ.காா்த்திக்குமாா் வரவேற்றாா்.

இதில், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், இலக்கியஅணி மாவட்டச் செயலா் நெல்லை சு.முகிலன், மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், நிா்வாகிகள் சோ்மபாண்டி, இருளப்பன், அமல்ராஜ், பாலகிருஷ்ணன், வெங்கடகிருஷ்ணன், சேகா், முருகன்,செல்வராஜ், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT