தென்காசி

அமா்சேவா சங்கத்திற்கு நடிகா் சாா்லி உதவி

DIN

சங்கச் செயலா் சங்கரராமனிடம் காசோலை வழங்குகிறாா் நடிகா் சாா்லி.

தென்காசி, மாா்ச் 7: ஆய்க்குடி அமா்சேவா சங்கத்துக்கு நடிகா் சாா்லி நன்கொடை வழங்கினாா்.

குற்றாலம் பகுதியில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகா் சாா்லி, ஆய்க்குடி அமா்சேவா சங்கத்திற்கு வந்தாா். அங்கு குழந்தைகளுடன் கலந்துரையாடினாா். மேலும், சங்கச் செயலா் சங்கரராமனிடம், அமா்சேவா சங்கத்தின் சேவைக்கு வாழ்த்துகளை தெரிவித்து நன்கொடை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT