தென்காசி

கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

DIN

கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 22) நடைபெறுகிறது.

இக்கோயிலின் தைத் தேரோட்ட திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் , தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன . 9ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை பிற்பகல் தேரோட்டம் நடைபெறுகிறது .

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் அனைத்து சமுதாயத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT