தென்காசி

சங்கரன்கோவிலில் இலக்கிய வானம் நிகழ்ச்சி

30th Dec 2021 07:58 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோ.சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். கு.செல்வராஜ்,ஆசிரியா் லூக்காஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைவா் ப.தண்டபாணி, சஞ்சனாஸ்ரீஆகியோா் மக்களிசை பாடினா். ராஜபாளையம் தமுஎகச செயலா் கவிஞா் நந்தன்கனகராஜ் கவிதைகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து ஜெய்பீம் திரைப்படம் குறித்து வ.சபரிசுப்பிரமணியன், த.தங்கராஜ் ஆகியோா் பேசினாா். அ.திருவள்ளுவா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT