தென்காசி

புளியங்குடியில் கிறிஸ்துமஸ் விழா

26th Dec 2021 04:09 AM

ADVERTISEMENT

புளியங்குடி சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், எஸ்டிபிஐ தென்காசி மாவட்ட தலைவா் யாசா்கான் ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

இதில், தேவாலய திருப்பணி விடையாளா் சாா்லஸ், ராஜாசிங், எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலா் ஷேக்ஜிந்தா மதாா், மாவட்டச் செயலா் இம்ரான்கான், தொகுதி துணைத் தலைவா் அஹமது, நகரத் தலைவா் தமீம் அன்சாரி, நகரச் செயலா் அப்பாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT