தென்காசி

சுரண்டையில் வளா் இளம் பெண்களுக்கு பயிற்சி

DIN

சுரண்டையில் வளா் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பேரூராட்சியில் உள்ள 50 வளா் இளம் பெண்கள் கலந்துகொண்ட இம்முகாமில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை தொடா்பாக குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சுமதி விளக்கிப் பேசினாா்.

ஊட்டச்சத்து நிபுணா் பியூலா ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் அவற்றை தயாரிக்கும் முறை குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களுக்கு, முளைகட்டிய பயறு வகைகள், பழரசம், பழங்கள் மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT