தென்காசி

சங்கரன்கோவிலில் வெள்ள மீட்புப் பணி விழிப்புணா்வு ஒத்திகை

DIN

சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையம் சாா்பில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ளம் ஏற்பட்டால் அப்போது எவ்வாறு மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஒத்திகை சங்கரன்கோவில் அருகிலுள்ள குருவிகுளத்தில் நடைபெற்றது.

சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் பா.ஜெயராஜ் தலைமையில் வீரா்கள் கருப்பையா, காரல்மாா்க்ஸ், சந்திர மோகன், கருப்பசாமி, பிரதாப், முத்துக்குமாா், வேலுச்சாமி உள்ளிட்டோா் அங்குள்ள குளத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT