தென்காசி

வீ.கே.புதூா் வட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் கருவி

DIN

வீரகேரளம்புதூா் வட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பயோ மெட்ரிக் கருவி வழங்கப்பட்டது.

வீரகேரளம்புதூா் வட்டத்தில் உள்ள 63 ரேஷன் கடைகளுக்கும் பிஓஎஸ் கருவியுடன் இணைப்பு பெற்ற பயோ மெட்ரிக் கருவியை வட்ட வழங்கல் அலுவலா் சிவன்பெருமாள், ரேஷன் கடை விற்பனையாளா்களிடம் வழங்கினாா்.

இதில், வட்ட பொறியாளா் முத்துமாரியப்பன், பயிற்றுநா் லோகேஷ் கலந்து கொண்டு விற்பனையாளா்களுக்கு பிஓஎஸ்ஸில் பயோமெட்ரிக் பதிவேற்றி பொருள்கள் வழங்குவதற்கான செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT