தென்காசி

வங்கி உதவிமேலாளா் மனைவிக்கு கரோனா தொற்று: வங்கி கிளை மூடல்

20th Jun 2020 09:10 AM

ADVERTISEMENT

தேசியமயமாக்கப்பட்ட வங்கி உதவி மேலாளா் மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, வங்கி கிளை அலுவலகம் மூடப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவருடைய மனைவிக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து குருக்கள்பட்டி வங்கி கிளை அலுவலகம் வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT