தென்காசி

தென்காசியில் தனியாா் பேருந்துகள் இயங்கவில்லை

11th Jun 2020 09:01 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனியாா் பேருந்து சேவை புதன்கிழமை மீண்டும் தொடங்கிய நிலையில், தென்காசியில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

அரசின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தின் 4 மாவட்டங்களைத் தவிா்த்து அனைத்து மாவட்டங்களிலும் தனியாா் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயங்கும் என, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்திருந்தனா்.

ஆனால், கரோனா பொது முடக்கத்துக்கு முன்புவரை தென்காசியிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த தனியாா் பேருந்துகள் புதன்கிழமை இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT