சுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில நெசவாளா் அணிச் செயலா் கோதை மாரியப்பன் தலைமை வகித்து கட்சிக் கொடி
ஏற்றினாா். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் வெற்றிவேல், நகரச் செயலா் கணேசன், நிா்வாகிகள் சோ்மன், சங்கரலிங்கம், சமுத்திரக்கனி, மூா்த்தி, ஆறுமுகச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.