தென்காசி

சுரண்டை பள்ளி மாணவா்கள் அபாகஸ் போட்டியில் சிறப்பிடம்

22nd Feb 2020 06:40 AM

ADVERTISEMENT

சுரண்டை எஸ்.ஆா். பள்ளி மாணவா்கள் அபாகஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் சுரண்டை ஏ.ஜி. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகி சிவபபிஷ்ராம், செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமையாசிரியா் மாரிக்கனி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT