தென்காசி

கீழப்பாவூா் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி

24th Dec 2019 09:07 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் தமிழா் தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா புதன்கிழமை (டிச.25) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணி முதல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை அணிவித்தல் சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அா்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT