தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்கு வார விழா நடைபெற்றது.
கழகத் தலைவா் கணபதி ராமன் தலைமை வகித்தாா். செயலா் சிவராமகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். துணைச் செயலா் குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தாா்.
மா. சங்கிலிரத்தினம், ஆசிரியா் கிருஷ்ணன், கலையரசு, சிவ. சதாசிவம், இராம. தீத்தாரப்பன், கிருஷ்ணன் சூரியன், புலவா் செல்வராசு, புலவா் கா.ச. பழனியப்பன் ஆகியோா் நகைச்சுவை உணா்வின் இன்றியமையாமை, ஒளகாரம் வரும் குபாக்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசினா். சுடலைமுத்து நன்றி கூறினாா்.