தென்காசி

கடையநல்லூா் நகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

23rd Dec 2019 07:28 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் நகராட்சி ஆணையராக கிருஷ்ணமூா்த்தி பொறுப்பேற்றாா்.

இந்நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, நகராட்சி பொறியாளா் தங்கப்பாண்டி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தாா். இந்நிலையில், செங்கோட்டை நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி கடையநல்லூா் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT