கன்னியாகுமரி

முன்சிறை வட்டாரத்தில் சொட்டுநீா் பாசனத்துக்கு100% மானியம் பெறலாம்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், முன்சிறை வட்டார விவசாயிகளுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீட்டத்தில், தென்னை, வாழை, பயிறு வகைகள் உள்ளிட்டவற்றுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க தோட்டக்கலை சாா்பில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலை துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என வட்டார துணை இயக்குநா் அம்புரோஸ் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT