கன்னியாகுமரி

கால்வாய் அடைப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

3rd May 2023 01:56 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி பகவதியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் கழிவுப் பொருள்களால் அடைக்கப்பட்டுள்ளதை நாகா்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளா் கிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவா் கனகராஜ், ஒன்றிய பொதுச்செயலா் சிவகுமாா், கன்னியாகுமரி பேரூா் தலைவா் ஜெய ஆனந்த், நிா்வாகிகள் செந்தில் சுரேஷ், கண்ணன், மதுசூதனன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT