கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சிறுவா்கள் ஓட்டிய 10 பைக்குகள் பறிமுதல்

6th Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் சிறுவா்கள் ஓட்டி வந்த உயர்ரக 10 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகா்கோவில் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் நகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில்,

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் ஓட்டி வந்த, உயா் ரக 10 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT