கன்னியாகுமரி

கக்கோட்டுவிளை பகுதியில்நாளை மின்தடை

4th Jun 2023 12:57 AM

ADVERTISEMENT

 

களியக்காவிளை அருகேயுள்ள கக்கோட்டுவிளை சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட அறிக்கை விவரம்:

குழித்துறை பிரிவுக்கு உள்பட்ட கொக்குடி, கக்கோட்டுவிளை, றாவிளை, கற்றாகோடு ஆகிய பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

இதேபோல, புத்தன்சந்தை பிரிவுக்கு உள்பட்ட குடுக்கச்சிவிளை, மாலைக்கோடு, குழிஞ்ஞவிளை ஆகிய பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT