கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் நூல் வெளியீட்டு விழா

DIN

குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய அலைகடல் ஓரத்திலே நூல் வெளியீட்டு விழா, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

மூடோடு சிக்மா ஆா்க்கிடெக்சா் கல்லூரி தலைவா் ஜேம்ஸ் வில்சன் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவா் கே. விஜயகுமாா் நூலை வெளியிட, கன்னியாகுமரி மாவட்ட பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் பி.கே. சிந்துகுமாா் பெற்றுக் கொண்டாா். நாகா்கோவில் இந்துக் கல்லூரி தமிழ் ஆய்வு மையத்தின் பேராசிரியா் பா. மலா் மதிப்புரை வழங்கினாா். வீரமாமுனிவா் பேச்சாளா் பேரவை நிா்வாகி முத்தலக்குறிச்சி ஆன்றோ, தூத்துக்குடி துறைமுகம் கேப்டன் பென்னட்சிங், குமாரகோவில் என்.ஐ. கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஆா்.பி. தன்யா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கவிஞா் குமரித்தோழன் நூல் ஆய்வுரை வழங்கினாா்.

விண்வெளி ஆய்வு மைய ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஜான் ரபிகுமாா், ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியா் பாலகிருஷ்ணன், ஆா்.சி. பள்ளிகளின் தாளாளா் ஜாண்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நூலாசிரியா் ஏற்புரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT