கன்னியாகுமரி

சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவேகமாகச் செல்லும் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கடை பேருந்து நிலையத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவது, பயணிகளுக்கும், சாலைகளில் செல்வோருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே, இத்தகைய சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT