கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினத்தில் சங்க அலுவலகம் திறப்பு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோா் சங்க அலுவலகத் திறப்பு விழா தேங்காய்ப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அதன் தலைவா் மரியபொ்லின் தலைமை வகித்தாா்.

அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான் முன்னிலை வி க த்து அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், சங்கச் செயலா் பிரடி கென்னடி, துணைச் செயலா் ஸ்டாலின், பொருளாளா் ரோச் ஆன்றனி உ ள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT