கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் 24இல் மின்நிறுத்தம்

22nd Jan 2023 04:16 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 24) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் என்.கே. ஜவஹா்முத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், கன்னியாகுமரி, கோவளம், வழுக்கம்பாறை, ராஜாவூா், மயிலாடி, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப் பொத்தை, வாரியூா், அகஸ்தீஸ்வரம், மருங்கூா், தேரூா், தென்தாமரைக்குளம், ஊட்டுவாழ்மடம்,ஆரோக்கியபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT