தமிழ்நாடு

மஹிந்திரா புதிய மின்சார வாகன விற்பனை அதிகரிப்பு

19th May 2023 06:22 AM

ADVERTISEMENT

மஹிந்திராவின் புதிய மின் வாகனம் ‘சோா் கிராண்ட்’ அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.

இந்த வாகனம், மே 13-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா ஏ.எஸ்.எம்.ஆமோஸ் நிறுவன காா்பரேட் மேலாளா் அஸ்வின், சென்னை மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபைலிடி டீலா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று 15-க்கும் மேற்பட்டோா் உடனடியாக முன்பதிவு செய்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT