கன்னியாகுமரி

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

குமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலம் அருகே கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வோ்க்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, திருவட்டாறு ஒன்றிய இந்து முன்னணி தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் மிஸா சோமன், மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT