கன்னியாகுமரி

ஆா்.பி.ஏ. கல்வியியல் கல்லூரியில்...

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

போதகா் தேவ சிங் தலைமை வகித்து ஜெபம் செய்தாா். பேராசிரியா் ஆன்ட் லின் சுஜாதா முன்னிலை வகித்தாா். கல்லூரி தாளாளா் கலாஸ்டன், கல்லூரி செயலா் பிரான்சிஸ் ஆகியோா் பேசினா். இதில், பேராசிரியா் தெல்மா ரோஸ், டாப்னி சிங், அலுவலகப் பணியாளா்கள், மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT