கன்னியாகுமரி

காந்தி ஜயந்தி: அக். 2இல்மதுக் கடைகளுக்கு விடுமுறை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக். 2) மதுக் கடைகள் இயங்காது.

இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி ஜயந்தி (அக். 2), மீலாது நபி (அக். 9) ஆகிய 2 நாள்களும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) மதுக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் செயல்படாது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT