கன்னியாகுமரி

குழித்துறை பகுதியில் நாளை மின் தடை

27th Sep 2022 03:24 AM

ADVERTISEMENT

 

குழித்துறை பகுதியில் புதன்கிழமை (செப். 28) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழித்துறை துணை மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு, சுற்றுப்புறப் பகுதிளில் புதன்கிழமை (செப். 28) காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT