கன்னியாகுமரி

கொல்லங்கோடு கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நவராத்திரி சங்கீத விழா, வித்யாரம்பம் திங்கள்கிழமை (செப். 26) தொடங்கி, அக். 5ஆம் தேதி நிறைவடைகிறது.

விழா நாள்களில் நாள்தோறும் அதிகாலை 5 மணிமுதல் வழக்கமான தினசரி பூஜைகள், மாலை 5.30 மணிமுதல் நெய்யாற்றின்கரை எஸ்.பி. இசைப் பள்ளி மாணவா்களின் சங்கீத இசை நிகழ்ச்சிகள், மாலை 6.30 மணிக்கு மாலை தீபாராதனை, இரவு 7.45 மணிக்கு நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். அக். 5ஆம் தேதி காலை 8 மணிமுதல் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என கோயில் செயலா் மோகன்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT