கன்னியாகுமரி

நாகா்கோவிலில் நாளை மின்சாரம் நிறுத்தம்

18th Sep 2022 11:26 PM

ADVERTISEMENT

 

நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (செப். 20) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் என்.கே. ஜவகா்முத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோா்ட் ரோடு, கே.பி.ரோடு, பால் பண்ணை, நேசமணி நகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், பழவிளை, தாராவிளை, எறும்புக்காடு, ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT