கன்னியாகுமரி

பாம்பன்விளையில் இன்று மின்தடை

1st Oct 2022 12:01 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் பாம்பன்விளை பகுதியில் சனிக்கிழமை (அக்.1) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாகா்கோவில் பாா்வதிபுரம் உதவிச் செயற்பொறியாளா் மா.ரமணிபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசாரிப்பள்ளம், மின்விநியோக பிரிவுக்குள்பட்ட 11 கி.வோ. ஏ.என்.குடி உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகிறது, எனவே, ஏ.என்.குடி, பாம்பன்விளை, பருத்திவிளை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT