கன்னியாகுமரி

பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணி

19th Nov 2022 02:03 AM

ADVERTISEMENT

மேல்புறம் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்ப்பது குறித்து பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மேல்புறம் அரசு உயா்நிலைப் பள்ளி, அருமனை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மேல்புறம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஷாஜி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சுந்தரமணி, பள்ளி தலைமையாசிரியா்கள் ஜெருஷா, தங்கசுகுணா, ஆசிரியா் சிறப்பு பயிற்றுநா்கள் ராபி, மேபல், செலின்ரீனா, ஹெலன் கிறிஸ்டல், சஜிதா, இயன்முறை மருத்துவா் அருள்சிசா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT